இப்போதெல்லாம், அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வால், நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் விசாரிப்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக ‘சர்க்கரை’ என்று வரும்போது, வெள்ளைச் சர்க்கரையை விட பழுப்புச் சர்க்கரை மிகவும் ஆரோக்கியமானது என்றும், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்றும் சமூக ஊடகங்களில் ஒரு பெரிய விவாதம் நடைபெறுகிறது. ஆனால், நிறத்தில் வித்தியாசமாகத் தோன்றும் இந்த இரண்டு சர்க்கரைகளுக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம் நிறத்தில் மட்டும்தானா அல்லது ஊட்டச்சத்து […]