வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதிலும், புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பங்கு மிக அதிகமாக உள்ளன. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை நிறைய சாப்பிட்டால் என்னாகும்? அதைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு …