மாலை நேரம் வந்தாலே குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அப்போது கடைகளில் வாங்கும் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றுக்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் கம்பு மாவை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து கொடுக்கலாம். இனிப்புப் பலகாரம் விரும்பும் குழந்தைகளுக்கும், காரமாகச் சாப்பிட விரும்புபவர்களுக்கும் ஏற்ற வகையில் கம்பு மாவைப் பயன்படுத்திப் பல சிற்றுண்டிகளைத் தயாரிக்க முடியும். சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க விரும்புபவர்களுக்கு கம்பு ஒரு […]

காலை உணவு ஆரோக்கியமாகவும், வயிறு நிறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சத்துமாவு கஞ்சி ஒரு சிறந்த தேர்வாகும். டீ, காபி போன்ற பானங்களுக்கு மாற்றாகவும், உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கக்கூடிய பானமாகவும் இது கருதப்படுகிறது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கஞ்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவாகும். பொதுவாக சத்துமாவு பல்வேறு தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு […]