ஒடிசாவின் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்து இருக்கின்ற நிலையில், இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து காரணமாக, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உதவியை விரைந்து செய்திட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஒரிசாவிற்கு […]
odisa
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது என்பது வேறு, மூடநம்பிக்கை இருப்பது என்பது வேறு இவை இரண்டையும் சரியாகப் பிரித்து யாரும் பார்ப்பதில்லை. அதன் காரணமாகத்தான் கடவுள் நம்பிக்கைகளை கூட மூடநம்பிக்கை என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள். கடவுளை வணங்குவது, சில சம்பிரதாயங்களை செய்வது என்பது அவரவர் மன நிம்மதிக்காக செய்வதுதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படி அவர்கள் செய்யும் சடங்குகளால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. […]
ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு போக்சோ நீதிமன்றம் 10 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்ற 2015 ஆம் வருடம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் மாணவிகளை ஆடைகளை களையச் சொல்லி வற்புறுத்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் […]
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் 15 வயது மாணவன் ஒருவனின் ஆசனவாயில் தற்செயலாக கடப்பாரை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் கோந்தமாள் மாவட்டத்தைச் சார்ந்த கவர்னகிரி பகுதியில் வசித்து வரும் நபர் சக்தி படகுரு. 15 வயது சிறுவனான இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களது பள்ளியில் கட்டுமான பணி மற்றும் பராமரிப்பு பணியை நடந்து வருவதாக தெரிகிறது இதற்காக ஆங்காங்கே […]
ஒடிஷா மாநில பகுதியில் உள்ள அருகாபுருதி கிராமத்தில் கை ரிக்சா தொழிலாளியாக வேலை பார்த்து வருகிற சஞ்சய் பெஹ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பிறந்து 18 மாதங்களே ஆன வேதாந்த் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று குழந்தை வேதாந்த் சமையலுக்கு செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர்கள் சிறுவனை ஆபத்தான நிலையில் […]
மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், […]
ஒடிசா பகுதியில் உள்ள கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு பகுதி கிராம மக்கள் இலுப்பைப் பூவை கொண்டு சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த செயலிற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள பெரிய முந்திரிக்காட்டுப் பகுதியை பயன்படுத்தி உள்ளனர். பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை போட்டு ஊறவைத்தனர். இதனை தொடர்ந்து , அடுத்த நாள் காலையில் ஊறவைத்த தண்ணீரிலிருந்து ‘மக்குவா’ என்கிற நாட்டு சாராயம் தயார் செய்வதற்காக […]