பிலிப்பைன்ஸின் தெற்கு நகரமான ஜெனரல் சாண்டோஸில் இன்று 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன; மேலும் இப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, 6.1 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் அப்பகுதியைத் தாக்கியதாக […]