தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக உருவாக்கப்பட்ட போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு நிர்வாக சீரமைப்பிற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு …