நாடு முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு தனது அவசரகால கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மராட்டிய மாநிலத்தின் மன்மாட் ரயில் நிலையத்தில் இருந்து, வெங்காய மூட்டைகளைச் சரக்கு ரயிலில் ஏற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழை தாமதம் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் […]