fbpx

பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவு மக்கள் காய்கறிகளை வாங்கியதால் பச்சை காய்கறிகளின் விலை உச்சத்தை அடைந்தது. அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்கு அதிகரித்தது. ஏற்கனவே ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கிய காய்கறிகள் ஒரு கிலோ 80ரூபாயை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் காய்கறிகளின் விலையானது …

சமையலறையில் காய்கறிகள் இருந்தாலும், வெங்காயம் எப்போதும் இருக்கும். ஏனென்றால் நாம் செய்யும் ஒவ்வொரு சமையலிலும் வெங்காயம் போடுவோம். வெங்காயம் சமையலை சுவையாக்கும். மேலும், இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் குளிர்காலத்தில் சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் பலருக்கு வரும். இது குறித்து சுகாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். 

சமையலாக இருந்தாலும் …

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத  தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு …

வெங்காயம் கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்தில் ஆன்டி-பயாடிக், ஆன்டி-செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் கார்மினேட்டிவ் பண்புகள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெங்காயத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. மேலும் வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் விரைவில் குறையும்.

ஆனால் நம்மில் …

கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, …