இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நுகர்வோருக்கு மிகுந்த வசதியை வழங்கும் அதே வேளையில், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஷாப்பிங்கிற்காக டிஜிட்டல் தளங்களை நோக்கித் திரும்புவதால், சைபர் குற்றவாளிகள் அவர்களை குறிவைத்து புதிய மோசடிகளைச் செய்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் தனது ‘சைபர் தோஸ்த்’ விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. போலி வலைத்தளங்கள், ஃபிஷிங் செய்திகள் […]
online shopping
பிளிப்கார்டில் ’கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் அதிகளவில் இருந்து வந்தது. ஆனால், இன்றோ பட்டிதொட்டியெல்லாம் […]