கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]

போதைப்பொருள் பயன்பாடு, கடுமையான உணவுமுறை திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான அறிவுரைகளை ChatGPT வழங்கி வருவதாக புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, தீவிர உணவுத் திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான ஆலோசனைகளை ChatGPT வழங்க முடியும் என்று ஒரு புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை AI சாட்போட்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸால் மதிப்பாய்வு செய்யப்பட்ட UK-ஐ […]