இதய நோய் என்றாலே வயது அதிகரிப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் இன்னொரு விஷயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுதான் வாய் மற்றும் பற்களின் சுகாதாரம்! பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது, ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகள், வாயில் உருவாகும் தொற்றுகள் ஆகியவை வாயின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த […]

