ஜூன் 30ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த …