fbpx

PAN 2.0: பான் 2.0 புதுப்பிப்பதற்கான போன், மெசேஜ், ஓடிபி வந்தால் அதற்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்றும் இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டுகளை பொறுத்தவரை, ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. …

மத்திய அரசு சமீபத்தில் PAN 2.0 திட்டத்தை அறிவித்துள்ளது. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு 2.0 இலவசமாக வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பான் எண்ணை பொது வணிக அடையாள எண்ணாக மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

புதிய பான் அமைப்பு மூலம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை …

நிரந்தர கணக்கு எண் ,வரிபிடித்தம் செய்வோருக்கான எண் (டான்) ஆகியவற்றை வழங்கி அதன் செயல்பாடுகளை எளிதாக்கி நிர்வகிப்பதற்கு ஏதுவாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண் (பான்) 2.0 திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் பான் …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை PAN 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வருமான வரித் துறையின் PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. PAN 2.0 திட்டத்திற்கான நிதி ரூ.1435 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரி …

PAN 2.0: மத்திய அரசின் முதன்மைத் திட்டமான டிஜிட்டல் இந்தியாவுக்கு ஏற்ப, வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் குடிமக்கள் க்யூஆர் குறியீடு அம்சத்துடன் கூடிய புதிய பான் கார்டை விரைவில் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னா விடுத்துள்ள …