அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.?

கொரானா முன்னெச்சரிகையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில், ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் மற்றும் மாஸ்க் அணிவதும் தான் தற்போதைய ஒரே வழியாக மருத்துவ உலகம் தொடர்ந்து […]

சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை நுழை வாயிலில் வைக்க வேண்டும். சலூன்கள், அழகு […]

குஜராத், மும்பை மற்றும் டெல்லியில் கொரானா வைரஸ் பரவுவதற்கு அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்துவந்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் என சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரானா பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்கப்பட்டுல்ளனர், […]

இந்தியாவும், ரஷ்யாவும் ஜி7 நாடுகளில் இணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருப்பது உலக அரசியலில் மிக பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைராசால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அமெரிக்காவை வீழ்த்த சீன அரசு இந்த வைரசை வேண்டுமென்றே பரப்பியதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இதற்காக, பொருளாதார ரீதியாக சீனாவை பழிவாங்க பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் […]

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரானா தொற்று பரவலை தடுக்க, மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நிதியில் ஏழைகளுக்கு மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் உதவி செய்தார். அவரை […]

புதிய வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ள நாசா, அதனை தயாரிப்பதற்கான லைசென்சை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரானா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், ‘கொரானா’ வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ புதிய, வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ளது. இந்த வென்டிலேட்டரை தயாரிப்பதற்கான லைசென்ஸ், இந்தியாவைச் சேர்ந்த, மூன்று நிறுவனங்கள் உட்பட, […]

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நான்காம் கட்டமாக வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நாட்டில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கை […]

ஈரானில் கொரானாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் விழுந்து மரணிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது. ஈரானில் பெருந்தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 7 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெஹரானில் சாலையில் கடுமையான மூச்சிறைப்போடு இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடும் வீடியோ வெளியாகி உள்ளது. இதேபோல் வணிக வளாகம், நகரும் படிக்கட்டு, காருக்கு அடியில் என […]

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் […]

கொரானா தாக்கத்தால் உலக நாடுகளின் உற்பத்தியில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்” என, ஐ.நா பொதுச்செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக உற்பத்தி துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா பொதுச்செயலாளர், பல ஆண்டுகளாக ஏராளமான நவீன தொழில்நுட்பங்களையும் அறிவியல் முன்னேற்றங்களையும் கண்டு வந்த உலகம், கொரானா வைரஸ் மூலம் […]