இரு கைகளும் இல்லாத நிலையிலும், கால்களையே வில்லாகவும் கருவியாகவும் பயன்படுத்தி உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார் 19 வயது ஷீத்தல் தேவி. ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுத் தொடரில் ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள அவர், இந்தப் போட்டியில் இதுவரை மூன்று பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி, வில்வித்தையில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். கைகளின் உதவியின்றி கால்களால் […]