fbpx

Paracetamol: பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) சமீபத்திய அறிக்கை மருத்துவ சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாராசிட்டமால் என்பது பரவலாக பரிந்துரைக்கப்படும் மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருந்தாகும், இது வலி மற்றும் காய்ச்சலைக் குறைப்பதில் அதன் செயல்திறனுக்காக அதிகளவில் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். …

குறைந்த அளவு பாரசிட்டாமல் மாத்திரைகள் கூட இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது. ஆனால் குறைந்த அளவு பாரசிட்டாமல் …

இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய …

நாம் எப்போதெல்லம் உடல்நலக்குறைவு அல்லது நோயால் அவதிப்படுகிறோமோ, அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். பெரும்பாலான மருந்துகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நம்மில் பெரும்பாலோர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த மருந்துகளில், பாராசிட்டமால் (Paracetamol) என்பது முதன்மையான மருந்தாக உள்ளது.. பாராசிட்டமால் …