fbpx

தமிழகத்தில் பரமக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்ற 5ம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார்.

அதனை கண்டு களிப்பதற்காக ஏராளமான வர்த்தகரிகள் அன்றைய தினம் பரமக்குடி வட்டத்திற்கு வருகை …

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யான வதந்தி பரவி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் செங்கல் சூளைகளில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்..

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் …

வேலை தர மறுத்த நிறுவனத்தின் மீது இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவ தினத்தன்று பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பெட்ரோல் பங்கின் …