ஒரு மனிதரின் வளர்ச்சியிலும் சிந்தனைப் போக்கிலும் குடும்பம் எனும் அமைப்புக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என சக உறவுகளிடமிருந்து பெற்றதும் கொடுப்பதும் ஏராளம். ஆனால், குடும்ப அமைப்பு மிகவும் சுருங்கிவிட்டது. தனிக்குடித்தனம் என்பதெல்லாம் மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகிவிட்டது. கணவன் – மனைவி […]
parents
ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]

