நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்
வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்றுமுன்தினம் நிறைவேறியது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் …