fbpx

உடல் எடையை குறைத்து தன்னுடைய சினிமா பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு தற்போது பத்து தல என்று மாஸ் ஹிட் ஆன படங்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பத்து தலை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் …

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருந்த படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், மானுஷ்யபுத்திரன் …