சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இளங்கோவனை வழிமறித்தது. இதன் காரணமாக, தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து […]

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, […]