பெண்களின் உடல்நலத்தை பிரதிபலிக்கும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக மாதவிடாய் சுழற்சி கருதப்படுகிறது. மாதவிடாய் நாட்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மாதவிடாய் ஒழுங்கில்லாமல் இருப்பது அல்லது அதனுடன் வேறு சில அறிகுறிகளும் இணைந்து காணப்படுவது உடலில் உள்ள சில உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, மாதவிடாய் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்கு பிறகோ தொடர்ந்து வருவது, […]
periods
திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை பல பெண்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளத் தயங்கும் சூழலில், விஜய் டிவியின் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் பகிர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கணவரின் கட்டாய உடலுறவு வற்புறுத்தலால் தனது திருமண வாழ்க்கையே சிதைந்ததாக அவர் கண்ணீருடன் கூறியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி அல்லது விவாகரத்துக்குப் பிறகு புதிய வாழ்க்கைத் துணையைத் தேடும் […]

