இன்றைய நவீன காலத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்குக் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டது. குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் அல்லது வீடு கட்டுதல் என எந்தக் காரணமாக இருந்தாலும், வங்கிகளிடமிருந்து தனிநபர் கடன்களைப் பெறுவது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பே கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால், அதற்கு யார் பொறுப்பு? வங்கியின் கடன் மீட்பு முகவர்கள் (Recovery Agents) குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு […]