இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, தனது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்களை அவ்வப்போது சோதித்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் சேட்களில் மெசேஜ்களை நாம் விரும்பும் நேரத்தில் செல்லும்படி நேரம் குறித்து வைக்கும் (Schedule Messages) புதிய வசதியைச் சோதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதியின் மூலம் உரைச் செய்திகள் (Text messages) மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள், லிங்க்குகள் மற்றும் ஆவணங்கள் […]

