Plane crash: கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ்4819 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டொராண்டோ …