வீட்டில் எலுமிச்சைச் செடி வளர்க்கிறீர்களா? செடியில் பூக்கள் அதிகமாகப் பூத்தும் காய்கள் உருவாகாமல் போவது, சிறிய காய்கள் உதிர்வது போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறீர்களா? இதற்குத் தண்ணீர் ஊற்றும் முறை முதல் செடிக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துகள் வரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். விலையுயர்ந்த உரங்களை வாங்காமல், செடியின் அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதன் மூலம் அதன் வளர்ச்சியை மேம்படுத்தலாம். எலுமிச்சைச் செடிக்குப் போதிய சூரிய ஒளி கிடைக்கிறதா என்பதை முதலில் கவனிக்க […]