16 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய நபரை தர்மபுரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பொரத்தூர் பகுதியைச் சார்ந்த முத்து என்பவர் மகன் கவியரசன் வயது 20. இவரும் அதே ஊரைச் சார்ந்த பதினோராவது வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு …