பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. இந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 200 பேர் காயமடைந்தனர். அப்பகுதியின் பொருளாதார மற்றும் அரசியல் குறைகள் தொடர்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த முக்கிய சிவில் சமூகக் கூட்டமைப்பான ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’யை (JAAC) அதிகாரிகள் கடந்த வாரம் தடை செய்தனர். இதையடுத்து அங்கு போராட்டங்கள் […]
PoK news
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான போராட்டங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. அரசாங்கம் 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதற்காக போராட்டம் தொடங்கியது, ஆனால் இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டமாக விரிவடைந்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக […]

