குஜராத் மாநிலம், சூரத் நகர், சவுக் பஜார் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான முகேஷ் பர்மர். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் முகேஷ் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி வேலைக்கு செல்வதால், …
police enquiry
Credit Card: தெலுங்கானா மாநிலத்தில் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் கீசாரா பகுதியைச் சேர்ந்தவர் ரகுலா சுரேஷ்குமார். 45 வயதான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாக்யா(41) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து …
திருச்சி அருகே கண்ணன் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதார் படுத்தியிருக்கின்றனர்.
கண்ணனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று …
மனைவியின் உடல் பருமன் குறித்து உடல் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு துர்கா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் துர்காவின் உடல் பருமன் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வந்திருக்கிறார் அவரது …
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என …
அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் கொலராடோ நகரில் வசித்து வருபவர் அலிசன் லீ ஷார்டின். 38 வயதான இவருக்கு …
குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வதோதராவின் ஏகல்பரா கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டு …
சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் பாக்ஸ் …
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.
ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி …
தமிழில் பேசியதற்காக 10 வயது மாணவனின் காது கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி குகன்யா.
இந்த தம்பதியினரின் மகன் மனிஷ் மித்ரன். 10 வயதான …