fbpx

கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 3 பேர் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் தந்தை அதே இடத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி அருகே இருக்கின்ற உளுந்தூர்பேட்டை பகுதியில், உரக்கடை நடத்தி வரும் பொன்னுரங்கம் என்பவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் …

மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், மத்திய அரசு சார்பாக நடத்தப்படும்  நீட்த்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நம்மால் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியின் காரணமாக, தமிழகத்தைச் சார்ந்த பல மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில், மட்டும் தான் இப்படி …

ஒரு காலத்தில் பெண்களை தான், ஆண்கள் திருமணம் செய்வதாக சொல்லி, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை பல பெண்கள் காதலிப்பதாக தெரிவித்து, ஏமாற்றிவிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால், இது போன்ற சம்பவம் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே நடக்கும் ஒரு வினோத சம்பவமாக இருக்கிறது.

2கே கிட்ஸ்கள் அப்படி …

செங்கல்பட்டு அருகே, உள்ள கூடலூர் பகுதியில் டியூஷனுக்கு செல்ல பயந்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மாணவன் உயிரிழந்தும் கண் தானம் மூலமாக இந்த உலகில் வாழும் சூழல் அந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்டுள்ளது.

அதாவது, மணிகண்டன், சித்ரா தம்பதிகளின் 14 …

சென்னையில் இருந்து, கும்பகோணம் நோக்கி ,பயணித்துக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, நள்ளிரவு நேரத்தில், கடலூர் மாவட்டம் ,சேத்தியாத்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பாலத்தின் சுற்றுப்புற சுவரை இடித்துக் கொண்டு, அந்தரத்தில் தொங்கியதால், அதிலிருந்த பயணிகள், பெரும் கூச்சலிட்டனர். இதனால், அந்த பகுதி …

நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைக்கு இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கான சக்தி இல்லை என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் தான் தற்போது திருவண்ணாமலையில் …

சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக …

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் …

கன்னியாகுமரி அருகே, குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் மீது இருந்த கோபத்தால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே, உள்ள வட்டவளை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு, சித்ரா என்ற பெண்ணோடு, சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால், ஆனந்தகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்த …

90களில் இருந்த இளைஞர்களை விட தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களும், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் அணைத்து விஷயங்களிலும், அவர்களுடைய வாழ்வை சீரழித்துக் கொள்ளும் சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

முன்பு இருந்ததை விட தற்போதைய இளம் தலைமுறையினர், அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிதாக எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. ஆனால், அந்த சுதந்திரமே அவர்களுடைய வாழ்வை …