டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள் […]

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஒரு அமைப்பு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்த […]