fbpx

தமிழர் திருநாளாக போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்ற …

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைகாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்து கொண்டுள்ளனர். ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி …

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் ஆட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு என்று சொல்லி 21பொருட்களை மட்டுமே வழங்கிவிட்டு அத்துடன் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பணத்தை நிறுத்தி விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசின் சார்பாக தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், பொங்கல் பரிசு தொகுப்போடு …

பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் …