மதுப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் நோக்கில் மத்தியப் பிரதேசத்தில் புதிய விழிப்புணர்வு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகளின் வாசலிலேயே மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள தியோரி, பண்டா பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் அருந்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், உயிரிழந்தவர்களில் சிலருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் […]