மற்றவர்களுக்குப் பணம் அனுப்ப வங்கிக் கணக்கு அவசியம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றாலும், மற்றவர்களிடமிருந்து பணத்தைப் பெறவோ அல்லது அவர்களுக்குப் பணம் அனுப்பவோ முடியும். இதற்கான பல வழிகள் தற்போது உள்ளன. டிஜிட்டல் வாலட், ப்ரீபெய்டு கார்டுகள் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ வங்கிக் கணக்கு கட்டாயமில்லை. பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் மற்றும் மொபைல் வாலட்டுகள் (digital […]
postal services
இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]

