fbpx

கிழங்கு வகைகளில் பொதுவாகவே அதிக சத்துக்கள் நிறைந்தது. அதில் சேப்பங்கிழங்கு மட்டும் விதிவிலக்கல்ல. கண்பார்வை தெளிவாவது முதல் புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுப்பது வரை பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த சேப்பங்கிழங்கு பற்றி மருத்துவர் மைதிலி கூறியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல யூடியூப் பக்கத்தில் பேசிய மருத்துவர் மைதிலி, ” சேப்பங்கிழக்கில் அதிக நார்சத்து, …

பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் வாயு தொல்லை அதிகமாகும் என்பதால் அதிகமானோரும் இதை சாப்பிடுவதில்லை. உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரும் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லதல்ல.

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடலில் …

பொதுவாக காய்கறிகளில் ஊட்டச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் எடுத்து வந்தால் உடலில் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதையும், யார் உருளை கிழங்கு சாப்பிட கூடாது என்பதையும் குறித்து பார்க்கலாம்.

பொதுவாக வீடுகளில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு தான் சமையல் செய்வார்கள். ஆனால் உருளைக்கிழங்கு தோலிலும் …

உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும். குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

உருளைக்கிழங்கு இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும். குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் …

உலகின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு கருதப்படுகிறது… இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் உருளைக்கிழக்கு பயன்படுத்தப்படுகிறது.. மலிவான விலைக்கு விற்கப்படுவதால் உருளைக்கிழங்கு பரவலாக பயன்படுகிறது.. ஆனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா.. இது ஒரு கிலோவுக்கு 40,000-50,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் வருடத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே இந்த உருளைக்கிழங்கு …

நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள கிழங்கு வகையான உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வைத்து எவ்வாறு பலன் பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தவறான  உணவு பழக்கம், தண்ணீர், இரசாயனம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர்  ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் …

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும்.

பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் …