தமிழகத்தில் கோடைக்கால மின் தேவையை சமாளிக்கவும், கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.