நமது இதய ஆரோக்கியம் சீர்குலையும்போது, ​​நமது உடல் பல்வேறு சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. வெறும் நெஞ்சு வலி மட்டுமல்லாமல், நமது முகத்தில் ஏற்படும் சில மாற்றங்களும் இதயம் சரியாகச் செயல்படவில்லை என்பதை நமக்கு எச்சரிக்கக்கூடும். இந்த அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நம்மைக் காக்க உதவும். முகத்தில் தோன்றும் அந்த முக்கியமான அறிகுறிகள் குறித்தும், அவற்றிற்குப் பின்னாலுள்ள காரணங்கள் குறித்தும் இப்போது விரிவாக பார்க்கலாம்.. கண்களுக்குக் கீழே […]