காபி என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். பலரும் அதை வெவ்வேறு காரணங்களுக்காக குடிக்கிறார்கள். சிலர் காலை எழுந்தவுடன் விழித்தெழுவதற்காக அதை குடிப்பார்கள்; சிலர் முழு நாளும் சுறுசுறுப்பாக இருக்க பல கிண்ணங்கள் குடிப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறு அடிக்கடி காப்பி குடிப்பது உடலுக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும். காபி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் ஒரு கப் காபி காலை நேரத்தில் ஆற்றலை அதிகரிக்க உதவலாம். […]

பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் […]

பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ரஷ்ய அரசின் அறிவிப்பு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைய தலைமுறையிடம் உள்ளது. அவர்களிடம் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பையும், சிந்தனையையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் ரஷ்ய நாட்டின் புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் அவர்களுக்கு […]