இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. எல்லோரும் எளிதாக சமையலுக்கு குக்கரைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது, ​​குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு உடலில் நுழைந்த நச்சுப் பொருட்களால் ஒருவர் நோய்வாய்ப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மும்பையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், சமீபத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த […]

நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை. ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், […]