fbpx

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பூண்டு. அதுவும் தமிழ்நாட்டில் பூண்டு இல்லாமல் ஒரு சமையலறை இல்லை என்று சொல்லலாம்.சென்னை கோயம்பேடு சந்தையில், பூண்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குஜராத், மத்திய …

தமிழக முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர …

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைகாட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை …

தக்காளி விலை 120 ரூபாயை கடந்தே பல நாட்களாக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலையும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகரிக்கும் என கிரிசல்(CRISIL MARKET INTELLIGENCE AND ANALYTICS) சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி கிரிசில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆகஸ்ட் இறுதியில் இருந்து வெங்காயத்தின் …

தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் …

இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய …