fbpx

பொருளாதாரத்தில் நலிவடைந்த EWS, DG, CWSN மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒரு தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் சேருவதற்கு குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயம் இல்லை என்ற டெல்லி அரசாங்கத்தின் முடிவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இடைக்கால …

தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ …

தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக …

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி …