fbpx

Toll Tax: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் , தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், நாளொன்றுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் 20 கிலோமீட்டர் வரை பயணம் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. …

தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் விதிகள், 2008-ல் குறிப்பிடத்தக்க திருத்தத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் திருத்த விதிகள், 2024 என அறியப்படும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், செயல்பாட்டு உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (ஜிஎன்எஸ்எஸ்) பொருத்தப்பட்ட தனியார் வாகன உரிமையாளர்கள் …

தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர …

தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுவாக மத்திய மாநில அரசாங்க வேலைகளில் உள்ள ஊழியர்கள் தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களில் அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது …