fbpx

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கைப்பையில் பாலஸ்தீனம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டதும், அந்தப் படத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது திங்களன்று (டிசம்பர் 16) சமூக ஊடக தளமான எக்ஸ் இல் வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘முஸ்லிம் சமாதானம்’ என்ற காங்கிரஸ் குறிப்பிட்ட அதே வேளையில் பாஜகவின் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி …

Priyanka Gandhi: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உபி மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் …

கேரளாவின் வயநாட்டில் உள்ள திருநெல்லி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சபரிமலை கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 28 பயணிகள் காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்த பஸ்சில் இரண்டு குழந்தைகள் உட்பட கர்நாடகாவை சேர்ந்த 45 பேர் பயணித்துள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு மைசூரில் உள்ள ஹுன்சூருக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தது. …

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த டீ- சர்ட்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வயநாட்டில் வரும் நவ. 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தனது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வயநாட்டில் …

Khushbu: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களவை தொகுதியில் நடிகையும், தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவை பாஜக நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாரதிய ஜனதா மற்றும் …

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் இந்தத் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் ”அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் …

அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக முன்னணியில் இருந்த கிஷோரி லால் ஷர்மாவுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக கிஷோரி லால் ஷர்மாவின் வலுவான ஆட்டத்திற்காக பிரியங்கா காந்தி வத்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் , அவரது வெற்றியில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, உத்தரபிரதேசத்தின் அமேதியில் காங்கிரஸ் …

தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா …

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், பெங்களூரு ஊரகம் , வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய 6 இடங்களுக்கு மட்டும் வரும் நாளை மறுநாள் …

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது ‘X’ …