உத்தரப் பிரதேசத்தில் காவலர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டுவதாகவும் 10-ஆம் வகுப்பு மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு நேர்ந்த பாதிப்புகளை விவரித்து அந்த மாணவி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகித் யாதவ் என்பவர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக […]