fbpx

புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது அமினோ அமிலங்களால் ஆனது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, புரதம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உணவு பசியையும் குறைக்கிறது. குறிப்பாக எடை இழக்க திட்டமிடுபவர்கள், …

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதும் இல்லாததும் அவர் சாப்பிடும் உணவை பொறுத்து தான். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு இன்றியமையாதது. காலை உணவில், நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில், நீங்கள் காலை உணவாக முட்டையை உணவில் …

காலை உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பொருட்கள் இருக்க வேண்டும். தினமும் காலையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக குளிர்கால நாட்களில் முட்டைகளை உண்ண வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது …

நாம் உண்ணும் பல்வேறு உணவுகளும் ஊட்டச்சத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் உணவுகளை உண்டு வருகிறோம். ஆனால் நம் உடலில் ஒரு சில ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியானால் அதுவும் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருக்கும் புரோட்டின்  அளவுக்கு அதிகமானால் உடலில் நோய்களை …