Protein powder: உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. மதிப்பீட்டின்படி, 2050ல் பூமியில் 9.8 பில்லியன் மனிதர்கள் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரின் புரத தேவைகளையும் பூர்த்தி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனிதர்களுக்கு புரதம் தேவை. குறிப்பாக பாடி பில்டிங் செய்து அதிக தசைகளை வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு சராசரி …
protein powder
உடல் எடையை கூட்டுவதற்காக புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.
புரோட்டின் பவுடர் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் பாலில் புரோட்டீன் பவுடரைச் சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். தசை மற்றும் எலும்பின் வலிமைக்கும் சக்திக்கும் பல உடல் …
கர்நாடகாவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்..
புரோட்டீன் பவுடரை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு இயக்கத்தை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ …