Edappadi Palaniswami has severely criticized the Vijay-led TVK government regarding the incident in Chennai where a police constable sexually harassed a young boy.
public issue Tamil Nadu
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றன.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது […]

