fbpx

அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் ‘புஷ்பா2’ படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுடனான ‘கப்புள் சாங்’ பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாகம் ‘புஷ்பா2: தி ரூல்’ வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்களே …

புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் அருவியில் கவர்ச்சி குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் அனசுயா. பான் இந்திய ரிலீசாக வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை மிரட்டினார். முதல் பாகத்தினை தொடர்ந்து …

புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், வெளியாகி டிரண்டிங் ஆகி வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு …

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா.  சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் …

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் …