Efforts to arrest Pussy Anand by night.. 5 special police teams are conducting an intensive search..!
Pussy Anand
செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை […]
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் இந்த முறை கூடுதல் இடங்களை கேட்போம் என்று அறிவித்துள்ளன. மறுபுறம், அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. எனினும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தனித்த ஆட்சி என்று இபிஎஸ் கூறி […]