fbpx

PV Sindhu: ஐடி பேராசிரியரும் தொழிலதிபருமான வெங்கட தத்தா சாய் என்பவருடன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் …

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். ஜியாவோ 21-19 மற்றும் 21-13 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் …

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது நாள் போட்டியில் பிவி சிந்து குரூப் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 16ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 5ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான குரூப் …

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் நட்சத்திர ஷட்லர் பிவி சிந்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மாலத்தீவின் பாத்திமா நபாஹா அப்துல் ரசாக்கை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்று பெற்றுள்ளார்.

பிவி சிந்து பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 : இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது ஆட்டத்தை வலுவாக தொடங்கியுள்ளார். …

‘Paris Olympics 2024’: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் சரத் கமலுடன் இணைந்து தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. …

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடினார்.

21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பறினார். 2, …